நான்காவது நாளாக மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் சேவை ரத்து!

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் தடத்தில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் ரயில் சேவை தொடங்கும் என  அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் பாதைகளில் மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றது. நான்காவது நாளாக இப்பணிகள் நடைபெறுவதால், கோடை விடுமுறையில் மலை ரயிலில் பயணம் செய்ய முடியாமல் சுற்றுலாப் பயணிகள் இன்றும் ஏமாற்றத்துடன் திரும்பினர். பணிகள் முழுமையாக முடிவடையாததால், இன்றும் மலை ரயில்சேவை ரத்து செய்யப்படுகிறது. இத்தகவலை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...