குன்னூரில் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைப்பு


நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு விதிகளை மீறி பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 



அதனைத்தொடர்ந்து, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் அரசு முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

இருப்பினும் அதிகாரிகளின் உத்தரவின்படி கட்டிடங்கள் வரன்முறைப்படி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால் குன்னூர் நகராட்சியின் மூலம் அக்கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.



இதில் நகர அமைப்பு அலுவலர் சுடலையாண்டி ரவி மற்றும் நகர அமைப்பு ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அரசு விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...