கோவை அன்னூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி துவக்கம்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொக்கம்பாளையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி துவங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பள்ளியை திறந்து வைத்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி துவக்கப்பட்டுள்ளது. நித்திலியம் என்ற தனியார் அமைப்பு மூலம் இந்த பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.



ஆட்டிசம், பார்வை குறைபாடு மற்றும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பள்ளி, ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் வகையில் இந்த பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இந்த பள்ளியை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர். இந்த சிறப்பு பள்ளி துவக்கம், மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...