ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ’டெட்’ தேர்வு துவக்கம் கோவையில் 7,944 பேர் பங்கேற்பு

கோவை: இன்று நடக்கும், டெட் தாள் 1 தேர்வு, கோவை மாவட்டத்தில், 17 மையங்களில் நடக்கிறது. இதில், 7,944 பேர் பங்கேற்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுக்க, ஆசிரியர் தகுதித்தேர்வு, இன்று துவங்கியது. டெட் தாள் 1க்கான தேர்வு, கோவை கல்வி மாவட்டத்தில், 12 மையங்களில் நடக்கிறது. இதில், 5 ஆயிரத்து 894 பேர் பங்கேற்க, ஹால்டிக்கெட் வினியோகிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 5 மையங்களில், 2 ஆயிரத்து 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஏப்., 30ம் தேதி) நடக்கும், டெட் தாள் 2 தேர்வு, கோவை கல்வி மாவட்டத்தில், 27 மையங்களில் நடக்கிறது.

இதில், 13 ஆயிரத்து 632 பேர் பங்கேற்க உள்ளனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 9 மையங்களில், 4 ஆயிரத்து 2 பேர் பங்கேற்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...