நீலகிரியில் நிலத்தடியில் இருந்து வெளியேறும் புகையால் மக்கள் அவதி

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்தது 12  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தலைகுந்தா அத்திக்கள் பகுதி. இப்பகுதியில் திடீரென நிலத்தடியில் இருந்து புகை வெளியேறி வருகிறது.



இதனால், இப்பகுதியில் வசித்துவரும் மக்களுக்கு மூச்சு தினறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட துவங்கியுள்ளது. மேலும், அத்திக்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மரங்கள் காயந்து வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த புவியியல், மன்வளத்துறை, வனத்துறை மற்றும் தீயனைப்புத் துறை அதிகாரிகள் தலைகுந்தா, அத்திக்கள் பகுதியில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் இப்பகுதியில் புகை மற்றும் நெருப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...