உலகில் முதன் முறையாக ரோபோட்டிக் விப்பிள் மூலம் 14 வயது சிறுமிக்கு கணைய கட்டி அகற்றம்: ஜெம் மருத்துவமனை சாதனை


கோவை ஜெம் மருத்துவமனையில் கோவையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கணைய கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சை 'ரோபோட்டிக் விப்பிள்' எனப்படும் அதி நவீன சிகிச்சை மூலம் ரோபோக்களை பயன்படுத்தி செய்யபட்டது. இதன் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் 'ரோபோட்டிக் விப்பிள்' அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவமனை என்ற சாதனையை ஜெம் மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது.



இது குறித்து ஜெம் மருத்துவமனையின் தலைமை  மருத்துவர் பழனிவேல் கூறுகையில், 'இந்த கணைய அறுவை சிகிச்சை மூலம் ஜெம் மருத்துவமனை மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளது. இந்த சிகிச்சை மூலம் குறைந்த நாட்களில் பூரண குணமடைந்து வீடு திரும்ப முடியும். தற்போது 'ரோபோட்டிக் விப்பிள்' மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி முழுவதுமாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்' என்றார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...