பொள்ளாச்சி தொண்டாமுத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தின் தொண்டாமுத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று (ஜூலை 26) நடைபெற்றது.

இந்த முகாமில் தளவாய்பாளையம், பழையூர், எஸ்.நல்லூர், வீரப்பட்டி, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த முகாம் உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...