பல்லடம் அருகே கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு..!

திருப்பூர் அருகே பல்லடம் பகுதியில் அருள்புரம் பகுதியில் விளையாடும்போது 7 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore:

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் 7 வயதான சஞ்சய் என்னும் சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்த போது தவறுதலாக தண்ணீர் நிரம்பிய கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றின் பாதுகாப்பின்மை காரணமாக இப்படி ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கிணற்றை மூடுவதற்கும் கம்பி வேலிகள் அமைத்து அதனை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், அவர்கள் திருப்பூர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக பஞ்சாயத்து தலைவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...