அரசு கல்லூரியில் சீமை கருவேல மரங்களை அகற்றிய போலீசார்

கோவையில் உள்ள குளங்கள் மற்றும் பொது இடங்களில் சமூக ஆர்வலர்களுடன் மாணவர்கள் மற்றும் இணைந்து சீமைக்கருவேல மர்ங்களை அகற்றி வரும் நிலையில், கோவை மாநகர போக்குவரத்து போலீசாரும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 



சமீபத்தில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்தில் வளர்ந்த சீமை கருவேல மரங்களை அகற்றிய போக்குவரத்து போலீசார் , இன்று காலை 50க்கும் மேற்பட்ட போக்கு வரத்து போலீசார் அவினாசி சாலையில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளர்ந்த சீமைமரங்களை வெட்டி அகற்றினர்.



Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...