தென்திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம்

மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவிலில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச பரிணய உற்சவம் இன்று அதிகாலையில் தொடங்கியது. பல பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி தென் திருமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச பரிணய உற்சவ நிகழ்ச்சிகள் இன்று மே.17 அதிகாலை சுப்ரபாதத்துடன் தொடங்கியது.



அதனை தொடர்ந்து கோவில் மண்டபத்தில் யாகசாலை சிறப்பு பூஜைக்கு பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...