கோவையில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000-ம் ரூபாய் நோட்டுகள் சிக்கியது

கோவையில் ரூ.1.30 கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தற்போது சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இருந்து கோவை வந்த கார் ஒன்றை சரவணம்பட்டி சோதனைச் சாவடியில் நேற்று இரவு போலீசார் சோதனைக்காக நிறுத்தினர். அப்போது காரில் இருந்த ஜோஸ் என்ற வாலிபர் உட்பட ஒருவர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000-ம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்துச்சென்ற போலீசார் தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...