கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க வாகன வசதி ஏற்பாடு

வாகனம் உதவி தேவைப்படுவோர் 7397700482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை (17.04.2024) அன்று மாலை 6.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடிநேற்று ஏப்ரல்.12 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறும் மக்களவை பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க ஏதுவாக ஸ்வர்கா பவுண்டடேசன், எம்.கே பவுண்டேசன், கோயம்புத்தூர் ஆகிய தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தங்களுக்குரிய வாக்குசாவடிகளில் வாக்களிக்க ஏதுவாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனம் உதவி தேவைப்படுவோர்7397700482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை (17.04.2024) அன்று மாலை 6.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறும், இந்த வாய்பினை பயன்படுத்தி கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயக உரிமையை நிலைநாட்டிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...