காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா

53வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 53வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா இன்று (மார்ச்.15) நடைபெற்றது. இதை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் MC திறந்து வைத்து முதல் வரி வசூலைத் தொடங்கி வைத்தார்.



53வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன்‌ mc, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் கவிதா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் ஜெரால்ட், மண்டல சுகாதார அலுவலர் (ZSO) பரமசிவம், Cpi மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் V.S.சுந்தரம், AIKS விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி Ex.DC, cpi கிழக்கு மண்டல செயலாளர் S.சண்முகம், Cpi ex.மாவட்டப் பொருளாளர் U.K.சுப்பிரமணியன், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...