அத்திகுட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு உதவிகள்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சாப்பாட்டு தட்டு, அமர்வதற்கு பாய், பிஸ்கட் ஆகியவை அங்கன்வாடி பணியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளபட்டி அடுத்த அத்தி குட்டையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சாப்பாட்டு தட்டு, அமர்வதற்கு பாய், பிஸ்கட் ஆகியவைகளை நேற்று (பிப்.19) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அத்தி குட்டை பாலு, எஸ்.வெள்ளிங்கிரி, ஆர்.சசிகுமார், பி.ஜீவானந்தம், கே.சி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இதனை அங்கன்வாடி பணியாளர்களிடம் வழங்கினர்.

மேலும் இந்த பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் விரைவில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம் என உறுதி அளித்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...