கோவை கற்பகம் கல்லூரியில் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மற்றும் கல்வி கடன் வழங்கும் முகாம்

முகாமில் 5000 பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டது.


கோவை: கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள கற்பகம் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் விழாவும், கல்விக் கடன்கள் வழங்கும் விழாவும் இன்று (பிப்.15) நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையேற்றார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன் எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தார்.



இதில், 5000 பயனாளிகளுக்கு விழாவில் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது. பின்னர் உயர்கல்வி பயிலும் மாணவ - மாணவிகளுக்கு கல்விக் கடன்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...