கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம் நகராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் இன்று (02.02.2024) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம் நகராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அருகில் மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் மொஹரிபா பர்வீன் அசரஃப் அலி, ஆணையாளர் அமுதா, கோட்டாட்சியர் கோவிந்தன், தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...