அன்னூரில் புதிய பெயர் பலகை வைப்பு

அன்னூர், காட்டம்பட்டி பஞ்சாயத்தில் மகாலட்சுமி கார்டன் பகுதிக்கு பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது.


கோவை: கோவை, அன்னூர் ஒன்றியம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் பெயர் பலகை வைக்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, வெற்றி சமூக சேவை நிறுவனர் ஜி மணிகண்டன் ஏற்பாட்டில் ஜனவரி 28 அன்று புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, புதிய பெயர் பலகை வைப்புக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த புதிய பெயர் பலகை மகாலட்சுமி கார்டன் பகுதிக்கு மேலும் அடையாளம் கூட்டும் என்பதோடு, பகுதியை எளிதில் கண்டறிய உதவும்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...