கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர்

இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 906 ஆண்களும், 15 லட்சத்து 71 ஆயிரத்து 93 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 595 பேர் என மொத்தம் 30 லட்சத்து 81 ஆயிரத்து 596 வாக்காளர்கள் கோவையை சேர்ந்த 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 906 ஆண்களும், 15 லட்சத்து 71 ஆயிரத்து 93 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 595 பேர் என மொத்தம் 30 லட்சத்து 81 ஆயிரத்து 596 வாக்காளர்கள் கோவையை சேர்ந்த 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளனர்.



இதில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 4,62,612 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 1,96,503 வாக்காளர்களும் உள்ளனர். இதர தொகுதிகளான மேட்டுப்பாளையத்தில் 302426 வாக்காளர்கள், சூலூரில் 321803 வாக்காளர்கள், கோவை வடக்கில் 335072 வாக்காளர்கள், தொண்டாமுத்தூரில் 332085 வாக்காளர்கள், கோவை தெற்கில் 243220 வாக்காளர்கள், சிங்காநல்லூரில் 327491 வாக்காளர்கள், கிணத்துக்கடவில் 335436 வாக்காளர்கள், பொள்ளாச்சியில் 224946 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...