புத்தாண்டை முன்னிட்டு நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே வில்வமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

காலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் மகாசங்கல்பம், வேதிகார்ச்சனை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு 54 வகையான மூலிகை பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள தெற்குபாளையம் காந்திநகர்-2 உள்ள அருள்மிகு வில்வமாரியம்மன் திருக்கோயிலில் 2024ஆம் ஆண்டு புது வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் மகாசங்கல்பம், வேதிகார்ச்சனை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு 54 வகையான மூலிகை பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது.



அதன்பிறகு ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு குதிரை வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெற்றது.



முன்னதாக பக்தி திரைப்பட இன்னிசை நாதஸ்வரம் கச்சேரி வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சந்தோஷ்குமார் சிவம் தலைமையில் கோவில் கமிட்டி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...