வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான போர்வை, பாய், சோப்பு, எண்ணெய், அரசி உட்பட சமையலுக்கு பொருட்கள் கோவையிலிருந்து தென் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.


கோவை: தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட தென் தென் மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் தனியார் அமைப்புகள், அரசு பணியாளர்கள் ஈடுபட்டனர்.



இந்நிலையில் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் போர்வை, பாய், சோப்பு, எண்ணெய், அரசி உள்ளிட்ட சமையலுக்கு தேவையான நிவாரண பொருட்கள் இன்று கொண்டு செல்லப்பட்டது. சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை கோவையிலிருந்து தென் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...