உடுமலையில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் அனுசரிக்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.


திருப்பூர்: சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.



அப்போது வெள்ளத்தில் சிக்கிய நபர்களை காப்பாற்றுவது எப்படி தன்னைத்தானே தற்காத்துக் கொள்வது எவ்வாறு என செய்து காண்பிக்கப்பட்டது.



உடுமலை தீயணைப்பு நிலை அலுவலர் கோபால், எழுத்தர் தாமோதர சாமி ஆகியோரால் ஒத்திகை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகள் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் உட்பட வருவாய்த் துறையினர் கலந்து கொணடனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...