மனக்கடவு சாலை விபத்தில் மேலும் ஒருவர் பலி!

தாராபுரம் - பழனி சாலை மனக்கடவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரண்டு கார் ஒரு வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே இருவர் பலியான நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த லலிதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் கடந்த வாரம் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாராபுரம் பழனி சாலையில் இரண்டு கார் ஒரு வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே இரண்டு பேர் விபத்தில் மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் காங்கேயத்தைச் சேர்ந்த லலிதா என்ற பெண்மணி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.



இந்நிலையில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தாராபுரம் காங்கேயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...