பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் எம்.எம்.கியர்ஸ் மேலாண்மை இயக்குநர் ஆர்.மையில்சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.கிரிராஜ் தலைமை வகித்தார்.



இந்நிகழ்வின் போது, முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ரூ.6.75 லட்சம் உதவித்தொகையாக தகுதியுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அக்கல்லூரியின் இறுதியான்று மாணவர் ஏ.வெற்றிவேலுவிற்கு சிறந்த மாணவருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாணவர் சங்க செயலாளரும் முன்னாள் மாணவருமான மித்ரன், மொழில்நுட்பத்துறை தலைவர் மற்றும் மாணவர் சங்க தலைவர் வி.மோகன் சிவகுமார், பி.கிரிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...