ஆலயங்களில் இருந்து அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும் - கோவையில் இந்து முன்னணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்!

கோவை மாவட்டம் துடியலூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்ணணி வடக்கு மாவட்டம் சார்பில் ஆலயங்களில் இருந்து இந்து சமய அறநிலைய துறையை வெளியேற்ற வேண்டும் என கோரி தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இந்து சமய அறநிலைய துறையை ஆலயங்களில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரி துடியலூர் அருகே இந்து முன்ணணி வடக்கு மாவட்டம் சார்பாக தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவை வடக்கு மாவட்டம் வடமதுரை துடியலூர் வீரபாண்டிபிரிவு கூடலூர் கவுண்டம்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் கவுண்டம்பாளையம் தாடகம் உள்பட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்ணணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.



கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்து முன்ணணி மாவட்ட செயலாளர்கள் முருகன், படையப்பா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன். மற்றும் திவாகர் மனோகர் சீனிவாசன் ஆகியோர் தெருமுனை கூட்டத்தில் அறநிலையத்துறை ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர்.

Newsletter

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...