துடியலூர் அரசமர விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்!

துடியலூர் அரவான் திடலில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசமர விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: துடியலூர் அரவான் திடலில் அமைந்துள்ள அரசமர விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

கோவை துடியலூர் அடுத்த ஆர் எஸ் ரோடு அரவான் திடலில் உள்ள அரச மர விநாயகர் கோவில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாயந்ததாகும். இந்த கோவிலுக்கு பீடம் அமைத்து குடமுழுக்கு செய்ய ஊர் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணிகள் நிறைவடைந்து. இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.



அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.



தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...