உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கோவை: பத்திரிகையாளரின் உரிமையால் குடிமக்களின் உரிமையும் பாதுகாக்கப்படும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
உலக பத்திரிகையாளர்கள் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பொறுப்பான ஊடகவியல் என்பது ஜனநாயகத்தில் உறுதியாக நிலைத்திருக்கும் ஓர் சமுதாயத்தின் முத்திரை ஆகும். நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும்” என்று குறிபிட்டுள்ளார்.