தாராபுரத்தில் திமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு

தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள கரூர் சாலை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பூக்கம்பட்டி பற்றி சிறப்புரை ஆற்றினர்.



இந்த நிகழ்ச்சிக்கு தாராபுரம் நகரம் என்ற தலைவர் பாபு கண்ணன் தலைமை தாங்கினார். தாராபுரம் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.



திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநகர் மாவட்ட நான்காவது மண்டல தலைவரும் வாழ்த்துரை வழங்கினர். செயற்குழுக் கூட்டத்தில் கே எஸ் தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...