உடுமலை அருகே குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் இல்லாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம்உடுமலையை அடுத்து உள்ளதிருமூர்த்தி அணையிலிருந்து கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர்திட்டத்தின் மூலம் முக்கோணம் , பூலாங்கிணறு , ராகல் பாவி, கணக்கம்பாளையம் கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல ஆண்டுகளாகக் குடிநீர் வசதி பெற்று வந்தனர்.



இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையாக இப்பகுதியில்குடிநீர் வழங்கப்பட இல்லை என கூறப்படுகின்றது.



இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லாத காரணத்தால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தைமுற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...