தமிழக பட்ஜெட் - லகு உத்யோக் பாரதி அமைப்பு வரவேற்பு

கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ இணைப்புக்காக 17,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என லகு உத்யோக் பாரதி அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.


கோவை: இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என லகு உத்யோக் பாரதி அமைப்பு தெரிவித்துள்ளது.

லகு உத்யோக் பாரதி அமைப்பின் தலைவர் விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ இணைப்புக்காக 17,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.120 கோடியில் திறன் மேம்பாட்டு மையம் (TN-WISH) உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.

குறிப்பிட்ட பிராந்தியத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் இதுபோன்ற கூடுதல் மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், MSME's க்கு ரூ.1509 கோடி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...