ஸ்வஸ்த்யா என்ற கிராமப்புர முகாமினை ஸ்ரீ நாராயனகுரு கல்லூரியின் சமூகப் பணி துறை நடத்தியது

ஸ்வஸ்த்யா என்ற கிராமப்புர முகாமினை ஸ்ரீ நாராயனகுரு கல்லூரியின் சமூகப் பணித்துறை நடத்தியது. இத்துறையின் தலைவர் முனைவர் ஐ.மரியஏசுராஜா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



கொளிஞ்சாம்பாறை கிராமத்தின் தலைவி ஏ.கே.பபிதா இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். சுல்தான்பேட்டை பல்நோக்கு சமூகச் சேவை சொசைட்டியின் இயக்குநர் பாதிரியார் பிரின்ஸ் ராபர்ட் சிறப் விருந்தினராக கலந்துகொண்டார்.

கொளிஞ்சாம்பாறை காவல்நிலையத்தின் துணை காவல் ஆய்வாலர் வேஷகோபாலன் சிறப்புரையாற்றினார். ஏ.பெல்லாரோ ஜான் ரீகன் இந்த முகாமின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த துவக்க விழாவில் பழனியார் பாளையம் பாதிரியார் சில்வஸ்டெர், கொளிஞ்சாம்பாறை 18-வது வார்டு உறுப்பினர் பென்சி ஆசாத், பள்ளி உதவியாளர் டாமினிக், கல்லூரி துணை பேராசிரியர் சி.எஸ்.நிக்கிதா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...