தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கூற சரியான நபர் நான் இல்லை என முன்னாள் ஆளுநர் ரோசைய்யா பேட்டி


தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க சரியான நபர் நான் இல்லை என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா தெரிவித்தார்.

கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் தமிழக ஆளுநர் ரோசைய்யா இன்று விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்காலிக முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆகியோர் தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் அடங்கிய பட்டியலை பொறுப்பு கவர்னரிடம் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோசைய்யா, பதில் சொல்ல நான் சரியான நபர் இல்லை.

இன்று மாலையோ அல்லது நாளையோ இதுகுறித்து ஆளுநரின் கருத்து வெளியாகலாம். நானும் சாதாரண மக்களைப்போல் ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறேன். 

பா ஜ க பின்னாலிருந்து செயல்படுவதும், அ.தி.மு.க  எம்எல்ஏ-க்கள் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுவதும் தனக்கு தெரியாது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...