வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானைகள் வீட்டை சேதப்படுத்தியதால் 2 பேருக்கு லேசான காயம்

வால்பாறையில் சமீபகாலமாக யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கூட பல இடங்களில் முகாமிட்டு தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் ரேசன் கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

 

இதேபோல் நேற்று இரவு வால்பாறையை அடுத்துள்ள புதுத்தோட்டம் பகுதியில் கள அதிகாரி பார்த்திபன் என்பரவது வீட்டை சேதப்படுத்தியது. வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்தது. இதனால் அச்சமடைந்த கள அதிகாரி பார்த்திபன் மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் வீட்டின் பின்புறமாக வெளியேற முயற்சி செய்தனர். இதில் கள அதிகாரி பார்த்திபனின் மனைவி மற்றும் அவரது மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஸ்டேன்மோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...