கோவையில் பயிற்சி முடிந்த மோப்ப நாய்களுக்கு சான்றிதழ்

தமிழகத்தின்  வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஜெர்மன் செபேர்டு, லேபர் உள்ளிட்ட மூன்று வகையான இனங்களில் இருந்து 6 புதிய மோப்ப நாய்கள் கோவைக்கு அழைத்துவரப்பட்டு கடந்த 6 மாதங்களாக பயிற்சியளிக்கப்பட்டது.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பயிற்சி பெற்ற இந்த நாய்கள் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருட்களை கண்டறிதல் போன்ற பல குற்றங்களை கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டது. 

பயிற்சி முடிந்த நிலையில் இந்த 6 நாய்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. 



முன்னதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ்  மோப்ப நாய்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...