கலப்புத் திருமணம் செய்தற்காக தலித் இளைஞர் சங்கரை படுகோலை செய்தவர்களையும், படுகொலைக்கு தூண்டியவர் களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும்...
சங்கரின் மனைவி கௌசல்யாவிற்கு உரிய பாதுகாப்பும், அரசு பணி வழங்க கோரியும் ...
சாதி ஆணவக்கொலைகளை தடுக்க கடுமையான சட்டப்ரிவுகளை உள்ளடக்கிய தனிச்சட்டம் உடனடியாக இயற்ற கோரியும் ...
சாதி ஆணவக்கொலைகளை ஆதரித்தும், சாதி மறுப்பு திருமணங்களை எதிர்த்தும் கருத்துகளை வெளியிட்டு சமுக பதற்றதை திட்டமிட்டு உருவாக்க முயற்சி செய்யும் அரசியல் தலைவர்கள், ஆதிக்க சாதி சமூக தலைவர்கள் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யக்கோரியும்...
சமுக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தலித் மக்களை இழிவுபடித்தியும், சாதி ஆணவக்கொலைகளை ஆதரித்தும் கருத்துக்களை வெளியிடும் நபர்கள் மீது சைப்ர் கினரம் சட்டத்தின் படி கைது செய்யக்கோரியும்...
கண்டன அர்ப்பாட்டம்