தமிழக முதல்வருக்கு டி.யூ.ஜே வின் வாழ்த்துக்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் முதல்வராக பதவி ஏற்கப் போகும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதா அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் டி.யூ.ஜே சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மீண்டும் மலரும் இந்த நல்லாட்சி பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு, மற்றும் நலன்களில் அக்கறை கொள்ளும் ஆட்சியாக அமையும் என நம்புகிறோம்.

தொடர்ந்து, தங்களின் மக்கள் பணி சிறக்க, நாங்கள், என்றென்றும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

வணக்கம்.

டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் ( TUJ )

Pollachi Police Arrest Chain Snatcher Who Targeted Lone Woman at Home

Pollachi police arrested Sankar from Ariyalur district for snatching a three sovereign gold chain from Nivedha, who was...

DMK Leader Campaigns for Secular Progressive Alliance Candidate N.R. Karthikeyan in Kavundampalayam

Coimbatore North District DMK Secretary Thondamuthur Ravi conducted door-to-door campaigning in Narasipuram Panchayat, s...

Traffic Diversion on Coimbatore-Dindigul NH Today for Udumalpet Mariamman Temple Chariot Festival

Traffic will be diverted on the Coimbatore-Dindigul National Highway from 1 PM to 11 PM today due to the Udumalpet Maria...

Hindu Makkal Katchi Announces Support for AIADMK Candidate S.P. Velumani in Thondamuthur

Following the rejection of Hindu Makkal Katchi independent candidate Surya's nomination in Thondamuthur constituency, st...

Flying Squad Seizes Rs 8.18 Crore Cash and Gold in Coimbatore District Raids

Flying Squad and Income Tax officials seized Rs 8.18 crore worth of cash and gold during intensive raids across 10 assem...

Intensive Vote Canvassing for Kavitha Kalyanasundaram in Karamadai under Mettupalayam Constituency

Under the leadership of Coimbatore North District DMK Secretary Thondamuthur Ravi, intensive election campaigning was co...