தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2016-ல் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் முழு அளவில் இன்று முடிவடைந்தது. இதனையடுத்து தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான செல்வி ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (4-ம் தேதி) வெளியிட்டர்.
இதில் ஆர்.கே. நகர் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அதிமுகவும், 7 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியல் விவரம்:
- ஆர்.கே நகர் - மீண்டும் ஜெயலலிதா போட்டி
- பண்ருட்டி
- சத்யா பன்னீர்செல்வம்;
- கடலூர்
- எம்.சி. சம்பத்;
- குறிஞ்சிப்பாடி
- சொரத்தூர் ராஜேந்திரன்
- புவனகிரி
- செல்வி
ராமஜெயம்;
- சிதம்பரம்
- கே.ஏ. பாண்டியன்
- திருச்சி
- ஆர். மனோகரன்;
- திருவெறும்பூர்
- கலைச்செல்வன்
- பெரம்பலூர்
- இரா. தமிழ்ச்செல்வன்;
- குன்னம்
- ஆர்டி ராமச்சந்திரன்
- திருச்செந்தூர்
- நடிகர்
சரத்குமார்
- திருவாடனை-
நடிகர் கருணாஸ்
- ஆத்தூர்
- நத்தம் விஸ்வநாதன்;
- நிலக்கோட்டை
- ஆர். தங்கதுரை
- திண்டுக்கல்
- சீனிவாசன்;
- நத்தம்
– ஷாஜகான்
- வேடசந்தூர்
- டாக்டர் வி.பி.பி.
பரமசிவம்
- அரவக்குறிச்சி
- செந்தில்பாலாஜி
- கரூர்-
விஜயபாஸ்கர்; கீதா- கிருஷ்ணராயபுரம்
- கிணத்துகடவு-
சண்முகம்
- பொள்ளாச்சி - பொள்ளாச்சி ஜெயராமன்
- வால்பாறை
- கஸ்தூரி வாசு
- உடுமலை
- உடுமலை ராதாகிருஷ்ணன்
- கோவை தெற்கு - அர்ச்சுணன்;
- சிங்காநல்லூர்
- சிங்கை முத்து
- கோவை வடக்கு - அருண்குமார்
- தொண்டாமுத்தூர்
- வேலுமணி
- பல்லடம்
- ஏ. நடராஜன்
- திருப்பூர்
தெற்கு - குணசேகரன்
- சூலூர்-
ஆர். கனகராஜ்
- கவுண்டம்பாளையும்
- விசி ஆறுக்குட்டி
- உதகை -
வினோத்
- கூடலூர்-
கலைச்செல்வன்
- குன்னூர்
- ராமு
- மேட்டுப்பாளையம்
- ஓ.கே.சின்னராஜ்
- அவினாசி
- ப. தன்பால்
- திருப்பூர்
வடக்கு - விஜயகுமார்
- கோபி -
கே.ஏ. செங்கோட்டையன்
- பவானிசாகர்-
ஈஸ்வரன்
- பவானி-
கருப்பணன்
- அந்தியூர்-
ராஜா கிருஷ்ணன்
- மொடக்குறிச்சி-
வி.பி. சுப்பிரமணி
- தாராபுரம்-
பொன்னுசாமி
- பெருந்துறை
- தோப்பு வெங்கடாசலம்
- மயிலாப்பூர்
- முன்னாள்
டிஜிபி நட்ராஜ்
- ஆயிரம்
விளக்கு வளர்மதி
- சேப்பாக்கம்-
நூர்ஜஹான்;
- மனிதநேய
ஜனநாயக கட்சிக்கு நாகை, ஒட்டன்சத்திரம்
- திருச்செந்தூர்
- நடிகர் சரத்குமார்
- திருவாடனை
- நடிகர் கருணாஸ்
- விக்கிரவாண்டி-
சேவல் ஆர் வேலு
- உளுந்தூர்பேட்டை-
குமரகுரு
- திருக்கோயிலூர்
சேவல் ஜி. கோதண்டராமன்
- சங்கராபுரம்
– ராஜசேகர்
- கள்ளக்குறிச்சி
– பிரபு
- போடிநாயக்கனூர்
- ஓ. பன்னீர்செல்வம்
- ஆத்தூர்
- நத்தம் விஸ்வநாதன்
- வானூர்-
எம். சக்கரபாணி;
- விழுப்புரம்-
சி.வி. சண்முகம்
- மைலம்-
அண்ணாதுரை;
- திண்டிவனம்;
எஸ்பி ராஜேந்திரன்
- வந்தவாசி-
மேகநாதன்;
- செஞ்சி-
கோவிந்தசாமி
- ஆரணி- சேவூர் ராமச்சந்திரன்;
- செய்யார்;
தூசி கே. மோகன்
- கலசப்பாக்கம்-
பன்னீர்செல்வம்-
- போளூர்-
சி.எம். முருகன்
- தருமபுரி-
பு. தா. இளங்கோவன்;
- அரூர்-
ஆர்.ஆர். முருகன்
- செங்கம்- எம். தினகரன்
- திருவண்ணாமலை- கே. ராஜன்
- கீழ்பென்னாத்தூர்-
கே. செல்வமணி
- பர்கூர்-
சி.வி.ராஜேந்திரன்
- ஊத்தங்கரை-
மனோரஞ்சிதம் நாகராஜ்
- தளி- நாகேஷ்;
- ஓசூர்-
பாலகிருஷ்ணாரெட்டி;
- ராயபுரம்
- டிஜெயக்குமார்
- பென்னாகரம்-
வேலுமணி;
- பாலக்கோடு-
அன்பழகன்
- ஆலந்தூர்-
பண்ருட்டி ராமச்சந்திரன்
- வாணியம்பாடி-
டாக்டர் நீலோபர் கபீல்;
- ஆம்பூர்-
ஆர். பாலசுப்பிரமணி
- கீழ்வைத்தியநாதன்குப்பம்-
லோகநாதன்
- குடியாத்தம்-
ஜெயந்தி பத்மநாபன்
- ராணிப்பேட்டை-
சுமைதாங்கி ஏழுமலை
- ஆற்காடு-
கேவி ராமதாஸ்
- வேலூர்-
நீலகண்டன்;
- அணைக்கட்டு
- ம. கலையரசு
- காஞ்சிபுரம்-
மைதிலி திருநாவுக்கரசி
- அரக்கோணம்-
கோ.சி. மணிவண்ணன்
- செங்கல்பட்டு-
கமலகண்ணன்;
- திருப்போரூர்-
கோதண்டபாணி
- செய்யூர்-
முனுசாமி;
- உத்திரமேரூ
- வாலஜாபாத் கணேசன்
- பல்லாவரம்-
இளங்கோவன்
- தாம்பரம்-
சிட்லபாக்கம் ராசேந்திரன்
- ஆம்பூர்-
பாசுப்பிரமணி
- ஜோலார்பேட்டை-
கேசி வீரமணி
- திருப்பத்தூர்-
டிடி குமார்
- ஊத்தங்கரை-
மனோரஞ்சிதம் நாகராஜ்
- அண்ணநகர்-
கோகுல இந்திரா
- விருகம்பாக்கம்-
விருகை ரவி
- சைதாப்பேட்டை-
பொன்னையன்
- தி.நகர்- சரஸ்வதி
- எழும்பூர்-
பரிதி இளம்வழுதி;
- துறைமுகம்-
சீனிவாசன்
- வில்லிவாக்கம்-
தாடி ம. ராசு
- திருவிக
நகர்- நீலகண்டன்
- மாதவரம்-
தட்சிணாமூர்த்தி
- பெரம்பூர்-
வெற்றிவேல்
- கொளத்தூர்-
ஜேசிடி பிரபாகர்
- ஆவடி- க. பாண்டியராஜன்
- அம்பத்தூர்
– அலெக்சாண்டர்
- திருத்தணி
நரசிம்மன்
- திருவள்ளூர்
- பாஸ்கரன்