தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 54 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெயிட்டது பாஜக.

பாஜக முதல் வேட்பாளர் பட்டியலில் மாநில தலைவர் தமிழிசை பெயர் இடம்பெறவில்லை.
தமிழிசை ஆதரவாளர்கள் பெயர் நிறைய பெயர் இடம் பெற்று உள்ளனர். தமிழிசை பெயர் இடம்பெறதிற்கு காரணம் அவர் போட்டியிட விரும்பும் தொகுதி இன்னும் முடிவாகவில்லை.
இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளதாக அறிவிப்பு.
அதில், மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுளன.
மேலும், சென்னை தியாகராய நகர் தொகுதியில் ஹெச். ராஜா போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.