தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைத்திருந்தாலும் அது பழ வகையை சார்ந்ததாகும்.

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைத்திருந்தாலும் அது பழ வகையை சார்ந்ததாகும்.

உலகின் அதி பிரபலமான,விரும்பதக்க பழங்களின் லிஸ்ட்டில் முதலில் இடத்தை பிடித்திருப்பது  தக்காளி.

வருடத்திற்கு ஆறு கோடி டன் தக்காளி விளைவிக்கப்படுகிறது.

தக்காளியில் 10,000 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

தக்காளியில் உள்ள லைகோபீன் ( lycopene) எனப்படும் பொருள் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. அதற்கு கேன்சரை வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தக்காளின் அறிவியல் பெயர் லைக்கோபெர்சிகன் லைக்கோபெர்சிகம் (lycopersicon lycopersicum)

இந்த பதிவை இன்னும் மேம்படுத்த உங்களது    உங்கள் கருத்துக்களையும் கேள்விகளயும் கீழே இருக்கும் காமெண்ட் பகுதியில்   பதிவு செய்யவும்..

Newsletter

சிந்து சமவெளி காலத்து கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட ஜோடி எலும்புக்கூடுகள்

உலகின் பழமையான நகர்புற நாகரிகங்களின் ஒரு பகுதியில் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் ஆணும் பெண்ணும் ஒரே கல்லறையில்...

விண்வெளியிலிருந்து வரும் மர்ம சிக்னலுக்கு காரணம் வேற்றுக்கிரக வாசிகளா? ஐந்து சாத்தியங்கள்

விண்வெளியில் 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வெளியான அரியவகை ரேடியோ சிக்னல் கனடா நாட்டின் வான் நோக்கு நிலையம் ஒன்றி...

இமயமலையில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : இந்திய விஞ்ஞானிகள் எச்சரிக்கை

டெல்லி : இந்தியாவின் அரணான இமயமலையில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் எச்சரித்துள...

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள்: ஆதாரத்துடன் உறுதி செய்த விஞ்ஞானிகள்!

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடியும் பெண்களுக்கு 70 தலைமுடியும் உதிர்கின்றன !

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைத்திருந்தாலும் அது பழ வகையை சார்ந்ததாகும்.