மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்காது என தொழிற்சங்கம் அறிவிப்பு


கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் இயங்காது என கைத்தொழில், சிறு தொழிற்சாலைகள் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, டாக்ஸி, திரையரங்கம், மருத்தகம், கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தொழில் மற்றும் சிறு தொழிற்சாலைகள் இயங்காது என டேக்ட் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார். 

இதே போல் பல்வேறு தொழிற்சங்கத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...