ஜல்லிக்கட்டுக்கு போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் வணிகவளாகங்கள் முழு அடைப்பு

ஜல்லிக்கட்டுக்கு போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் வணிகவளாகங்கள் இன்று முழு அடைப்பு செய்துள்ளதால் நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி  காணப்பட்டது.





ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாளான உணவகம், கடைகள் இன்று முற்றிலுமாக அடைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

அதே போல், நகை கடை உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு காணப்பட்டது. மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதே போல் மாணவர்களுடம் சேர்ந்து போராட தயாராக உள்ளதாகவும் ஏராளமான பொதுமக்களும், சிறு, குறு வணிகர்களும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...