வ.உ.சி. மைதானத்தில் 7 மணி நேரமாக தொடரும் போராட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கோவை வ.உ.சி. மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்தினர். 



இன்று மதியம் 12 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டம் 7 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



வ.உ.சி மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த போதும் மாலை நேரத்திலும் மின் விளக்கு போட மறுக்கப்பட்டது. தொடர்ந்து, போரட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் கைபேசியில் இருக்கும் 'ப்ளாஷ்' லைட்டை ஒளிக்கச்செய்து கோஷங்களை எழுப்பினர்.  தொடர்ந்து, அங்கிருந்த மின்விளக்குகள் போடப்பட்டது. தற்போது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...