ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மீண்டும் கோவையில் கூடிய இளைஞர்கள்


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த ஆர்ப்பாட்டம் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கைது செய்யப்பட்டவர்களை எந்த வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டியும் கோவை வ.உ.சி.மைதானத்தில் 50க்கும் மேறட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடியுள்ளனர். தற்போது மைதானத்தில் அமர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகள் ஏந்தி அமைதியான முறையில் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.











தொடர்ந்து இங்கு கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றை அளிக்க உள்ளனர். அதில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்த அனுமதி வேண்டியும், அலங்காநல்லூரில் நடைபெற்ற தாக்குதலுக்கு காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.



Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...