எஸ்என்எஸ் கல்வி நிறுவனம் சார்பில் மாணவ, மாணவிகள் பொங்கல் கொண்டாட்டம்


கோவையில் செயல்பட்டு வரும் எஸ்என்எஸ் கல்வி நிறுவனத்தின் சார்பில் இன்று பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.



அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின் போது மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் இணைந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர்.

இந்நிகழ்வின் போது எஸ்என்எஸ் கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.என்.சுப்பிரமணி, தாளாளர் எஸ்.ராஜலட்சுமி, செயலாளர் வி.எஸ்.வேலுசுவாமி, கல்லூரி முதல்வர் எம்.டேனியல் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...