ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பொங்கல் திருவிழா

கோவை க.க சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது. இதனை கல்லூரி துணை முதல்வர் இளங்கோவன் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறகட்டளை பொருளாளர் விஜயன் தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் சுரேந்திரன் சிறப்புரை வழங்கினார்.

 
பொங்கல் விழாவில், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவின்  இறுதியாக மாணவர் பேரவை பொருளாளர் காவ்யா நன்றியுரை வழங்கினார்.



Newsletter

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...