கோவையில் தொல் திருமாவளவன் நிரூபர்களிடம் சந்திப்பு!


தமிழக தலைமை செயலாளரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அது குறித்து கருத்து கூற முடியாது எனவும் இது குறித்து தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார். வருமான வரித்துறை ஆய்வு மூலம் மத்திய அரசு மாநில அரசின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறதா என்பதை இரு அரசுகளும் விளக்க வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறுத்தினார்.

மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்தில் அமர்த்தியுள்ளதாகவும் அக்கட்சிக்கு இன்னும் 4 ஆண்டு ஆட்சிக்காலம் இருப்பதால் முதலமைச்சரையும் கட்சிக்கான பொதுச்செயலாளரையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அக்கட்சிக்கு உள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...