கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 2,383 விளம்பர பலகைகள் அகற்றம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் உயர்நீதிமன்ற ஆணைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன்  ஆகியோர் ஒருங்கிணைந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டு அதன்படி அக்டோபர்-2016 முதல் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 2,383 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜா தெரு, கருப்பை கவுண்டர் தெரு, என்.எஸ்.ஆர். ரோடு, விளாங்குறிச்சி ரோடு, அவினாசி ரோடு, அவினாசி ரோடு முதல் நவ்இன்டியா சாலை இணைப்பு வரை அனுமதியின்றி வைக்கப்பட்ட மொத்தம் 35 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

மேலும், பொது மக்களுக்கு இடையூறாக மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பலகைகள் அகற்ற மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் மூலம் அனைத்தும் பகுதிகளிலும் கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அனுமதியின்றி பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பிரதான சாலைகள்  ஆகியவற்றிலும் கண்டறிந்து விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றப்படுவதுடன் தொடர்புடைய நபர்கள் மீது கடும்நடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...