யெங் இந்தியா அமைப்பின் கோவை கிளையின் சார்பில் "கோயமுத்தூர் விழா" வரும் ஜனவரியில் துவங்கவுள்ளது


காண்பர்டரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரிஸ்-யின் கீழே செயல்பட்டு வரும் யெங் இந்தியா என்னும் அமைப்பு 9-வது ஆண்டாக கோயமுத்தூர் விழாவினை 2017ம் ஆண்டு ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை நடத்தவுள்ளது.

இதில், பல்வேறு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் தனிநபர் பங்களிப்புடன் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களின் பங்களிப்பு இவ்விழாவில் அதிகரித்துக்கொண்டே செல்வது இவ்விழாவின் சிறப்பாகும்.

கோயமுத்தூர் விழாவின் 9-வது பதிப்பு கோவை மாநகரத்தின் வரலாறு, கலாச்சாரம், கலை, உணவு முறை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாட உள்ளது.

கோயமுத்தூர் விழா கோவையை சேர்ந்த பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் விழாவாகும். இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் கல்வி, பொழுதுபோக்கு மற்றும தகவலியல் நிரைந்ததாக இருக்கும்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...