இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி



கோவை துடியலூர் அருேக வட்டமலைபாளையத்திலுள்ள இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக தொழில் முனைவோர் சந்திப்பு நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் தலைமை ஏற்றார். கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாந்தினி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அலமேலு  விழாவின் முக்கியத்துவத்தை கூறினார். கல்வியியல் துறை இயக்குநர் எபினேசர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார் .



விழாவில் பெங்களூர் பியுல்லாட்ரிம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரங்கநாத் தோட்டா பேசுகையில்; தொழில் முனைவோர் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகளை தன் அனுபவத்தின் மூலம் திறம்பட பட்டியலிட்டு நேர்மை, விடாமுயற்சி, ஈடுபாடு, பொருளாதார கொள்கைகள், உலகளாவிய பொருளாதார நிலைப்பாடு, ஒரு தொழில் முனைவோரிடம் ஏற்படுத்தும் தாக்கத்தினையும், அதன் மகத்துவத்தையும் எடுத்துரைத்தார். 

மேலும் விழாவிற்கு கோவை மில்டக்ஸ் இன்ஜினியரிங், ஸ்டிேரா இ -பைக், நிர்வாக இயக்குநர் மணிகண்டன் மற்றும் கோவை கேசவ் இன்னோவேஷன் செல்யுசன்ஸ் இயக்குநர் கார்த்திகேயன் ஜவஹர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டு தங்களுடைய  அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கு கல்லூரியில் கடந்த 18 வருடங்களில் படித்து, தொழில் முனைவோர்களாக பல்வேறு மாநிலங்களில் இருப்பவர்கள் சுமார் 75 பேர் தங்கள் படைப்புகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பம்சமாகும். இச்சந்திப்பின் போது கல்லூரியில் தற்போது பயின்று வரும் மாணவர்கள்  தங்கள் படைப்புகளை சமர்ப்பித்தனர் சிறந்த படைப்பிற்கு ஊக்க பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...