சர்வதேச நூலகர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலக மேலாண்மை பயிற்சி

மின்னனு நூலகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப நூலக மேலாண்மை பயிற்சி ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் நடைபெற உள்ளது.

இதில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நூலகர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு டிஜிட்டல் நூலகம் உருவாக்குவது குறித்தும், ஜிஎஸ்டீஎல் திறந்தநிலை மென்பொருள் நூலகம் உபகோகிப்பது குறித்தும், இன்ட்ரா நெட் மூலம் நூலகத்திற்கு என்று தன் இணையத்தை உருவாக்குவது, ஐடி மூலம் நூலக சேவை வழங்குவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள வெங்கட்ராம் கற்கும் மையத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் உகன்டா, ஜாம்பியா, கேமரூன், நைஜீரியா, இராக், எத்தியோப்பியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், நேபால், பூட்டான் உள்ளிட்ட பல சர்வதேச நாட்டினர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...