மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை பணி இட மாற்றம் செய்யக்கோரி போராட்டம்

கோவை மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளில் நடந்த பருவத் தேர்வுகளுக்கு வினாத்தாள் அச்சடித்ததில் கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவரை உடனடியாக பணி இட மாற்றம் செய்யவேண்டும் என கூறி தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.



இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் வின்செண்ட் பால் ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தொடர்ந்து ஆசிரியர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். கல்வித்துறைக்கு கட்டுப்படாமல் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார். தொடக்க கல்வித்துறை உடனடியாக தலையிட்டு அவரை பணி இடமாற்றம் செய்யவேண்டும்' என்றார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...